Saturday, September 19, 2020

பிக் பாஸ் சீசன் 4 contestant ன் கவர்ச்சியால் இன்ஸ்டாகிராம் தெறிக்கிறது...😍😍😍🔥🔥🔥புகைபடங்கள் உள்ளே👇👇👇

 

கிரண் ராத்தோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விக்ரமுடன் 2002 ல் வெளியான ஜெமினி படத்தின் மூலம் பிரபலமானார், பின்பு கமல், அஜித் விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது சினிமாவில் இவரின் சரிந்துள்ளதால் அதை சரி செய்ய தனது இன்ஸ்டாக்ராமில் மிகவும் கவர்ச்சியான புகைபடங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார். மேலும் வருகின்ற பிக் பாஸ் சீசன் 4 ல் பங்கேற்பாளர்களின் இவரின் பெயரும் உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.











No comments:

Post a Comment